ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசு வைத்தான்பட்டி பன்னை கிராமத்தில்15 மாணவர்கள் மட்டுமே பயிலும் அரசு பள்ளி, தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது.இப்படி ஒரு பள்ளியை பார்க்க படிக்க அனைவருக்குமே ஆசை இருக்கத்தான் செய்யும்.
கணினி பயிற்சி, கராத்தே, யோகா ஆகியவை மாணவர்களுக்கு கற்று தரப்படுகிறது. இந்த சிறப்பு பயிற்சிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தனது சொந்த செலவில் பயிற்சியாளர்களை நியமித்து கற்று கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவ மாணவிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக மினரல்வாட்டர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு அரசு முத்திரையுடன் கூடிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…