இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.95 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.99 காசுகள் உள்ளன.நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.88 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 6 காசுகளும்,டீசல் 11 காசுகளும் உயர்ந்துள்ளன.