இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்…!!

Default Image

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.32 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.20-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி இந்த விலை நிலவரம் அமலுக்கு வந்தது.Iஇந்த விலை நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 37 காசுகள் குறைந்துள்ளது மற்றும் டீசல் விலை 43 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை கடந்த 6 மாதத்திற்கு முன் விற்பனையான விலைக்கே விற்கப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்