இன்று மாலை ராமராஜ்ய ரத யாத்திரை ராமேஸ்வரம் வரவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக 4 பேர் கைது!
நேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பினர் ராமராஜ்யம் அமைக்க கோரி ரதயாத்திரை வந்தனர்.
இந்நிலையில் ராமராஜ்ய ரத யாத்திரை இன்று மாலை ராமேஸ்வரம் வரவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.