ஆர்கே நகர் இடைதேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபித்து கொண்டிருக்கிறது. நேற்று விஷால் வேட்புமனுவை தாமத்திது பரிசீலனை செய்துவிட்டு ரத்து செய்துவிட்டு, பிறகு அவர் போராட்டம் நடத்தி அதன் பின் ஏற்றுகொள்ளபட்டு அதன் பின் இரவு 11 மணிக்கு அவரது வேட்புமனு ரத்து செய்து அறிவிவிப்பு வெளியாகி தேர்தல் ஆணையம் மீது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதற்கிடையில் தீபா அதரவாளர்களுக்க்கும் அதிமுக கட்சிகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என ஆர்கே நகர் தேர்தல் அலுவலகம் பரபரப்பாகவே காணபடுகிறது.
இந்நிலையில் ஆர்கே நகர் இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிபட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமி தெரிவித்தார். மேலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் நாளை மாலை வெளியிடப்படும் எனவும் தேர்தல் அதிகாரி வேலுசாமி அறிவித்தார்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…