இன்று ​தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்!

Default Image

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  டெல்லியில் நாளை நடைபெறும், நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை புறப்பட்டு செல்கிறார்.

இதனையொட்டி மாலை 6-20 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் முதல்வர், இரவு 9.35 மணிக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தை சென்றடைகிறார். தொடர்ந்து அங்கு ஓய்வெடுக்கும் அவர், ராஷ்ட்ரபதி பவன் கலாசார மையத்தில், நாளை காலை நடைபெறும் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலை 4 மணி அளவில் கூட்டம் நிறைவு பெற்ற பின்னர், சிறிது நேரம் ஒய்வெடுத்து இரவு 8.30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டு, சென்னைக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்