இன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா!
இன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள பல்கலைகழக வளாகத்தில் நடைபெறுகிறது. 2017-18இல் பயின்ற மாணவர்களுக்கு பல்கலைகழக, வேந்தரும் ஆளுநருமான பன்வாரிலால் பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். 1304பி.எச்.டி. மாணவர்களுக்கும் பி.இ./பி.டெக்./பி.ஆர்க்கில் முதல் ரேங்க் எடுத்த 64பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.