இன்று சென்னையில் பவர் கட்..!!நீங்க எந்த ஏரிய..!!

Default Image

சென்னையில் இன்று 23.8.2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி,பெரம்பூர் கிழக்கு, அகரம் மற்றும் டி.வி.கே.நகர் பகுதி,கொட்டிவாக்கம், திருவள்ளுவர் நகர் மற்றம் சாஸ்திரி நகர் பகுதி,அடையார் பகுதி,தாம்பரம் பகுதி,அயனாவரம் தாகூர் நகர் பகுதி ,சிட்கோ நகர் பகுதி  ஆகிய பகுதிகளில் இன்று மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்