இன்று கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் துரைக்கண்ணு
இன்று கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.மேலும் கல்வராயன்பேட்டை பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU