தமிழம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறையும் அளிக்கப்பட்டுவிட்டது.ஆனால் தேர்வு நடைபெறும் சமயத்தில் சமூகவலை தளங்களில் வினாத்தாள் வெளியாகியது இது மாணவகள் மத்தியில் மகிழ்ச்சியை தந்தாலும் ஆசியர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.இந்நிலையில் வினாத்தாள் விவகாரம் சற்று விஷவரூபம் எடுக்கவே கல்வி அமைச்சரின் காதிற்கு சென்றது.அதன்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவிக்கையில் பள்ளித்தேர்வு வினாத் தாள்கள் இனிமேல் வெளியாகாது. அப்படி வினாத்தாள்கள் வெளியாகாத அளவிற்கு புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்படுகிறது.அந்த திட்டம் மூலம் வினாத்தாள் வெளியாகாமல் தடுக்க மாவட்ட வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவர்கள்.இதன் மூலம் இனி வினாத்தாள் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…