அதிமுக வருகின்ற தேர்தலில் ஓட்டுக்கு 1 லட்சம் கொடுத்தாலும் டெபாசிட் வாங்காது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைச் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திண்டுக்கல்லில் கூறுகையில்,தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது அதிமுக அரசு ஆயுட்காலத்தை நீடிப்பதற்க்காக இருந்து வருகிறது.
பெருப்பான்மையை நிருபிக்க சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ஸீலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள். தமிழகத்தில் முட்டையில் மட்டும் அல்ல அனைத்துதுறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிற.து
அம்மா மக்கள் முன்னேற்றகழகம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளிலும் வெற்றிபெறும். அதேபோல் சட்டமன்ற தேர்தலில் 200தொகுதிகளை கைப்பற்றுவோம். மத்தியில் யார் பிரதமர் என தீர்மானிக்கும் கட்சியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமையும்.
மத்திய அரசு தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வரும் என கூறும் நிலையில் ஏன் ஆட்சி தொடர அவர்களுக்கு அனுமதிக்கிறது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் தவிர வேறு யாரும் ஆட்சி அமைக்கமுடியாது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைச் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…