இனி வரும் ஆண்டில் அரசு பள்ளிகளில் சீருடைகள் மாற்றியமைக்கப்படும்!பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவ்வப்போது கல்வித்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.அதன் அடிப்படையில் அடுத்த கல்வி ஆண்டு முதல், அரசு பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் அடுத்த கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்பிற்கான பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ.யை மிஞ்சும் அளவிற்கு மாற்றியமைக்கப்படும்.தமிழக அர உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துப் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை மாற்றியமைக்க மத்திய அரசை சு வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.