அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘ஷூ’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் 6 முதல் 8ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்தை டேப் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தற்போது கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு பள்ளிகளுக்கு டேப் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகப்பேறு விடுப்புக்கு செல்லும் பெண் ஆசிரியர்கள் இடத்திற்கு, தற்காலிக ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மடிகணிணிகள் ஜனவரி முதல் வாரத்தில் +1, +2 மாணவர்களுக்கு வழங்கப்படும். மருத்துவராக விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் அரசு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.என்று தெரிவித்தார்.
DINASUVADU
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…