சார்பதிவாளர் ஆபிஸில் எப்போதும் நிலம் விற்பவர்கள், வாங்குபவர்களை விட அதிகமாக காணப்படுபவர்கள் இடை தரகர்கள் தான். அவர்களின் ஆதிக்கம் அங்கே மட்டுமல்ல மற்ற பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அதிகமாகத்தான் இருக்கும்.
அப்படி இருக்கும் சமயத்தில் தற்போது அவ்வாறான இடை தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் தவிர மற்ற யாரும் உள்ளே இருக்க கூடாது எனவும், அவ்வாறு இடைத்தரகர்கள் இருப்பது கண்டுபிடிக்க பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
source : dinasuvadu.com
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…