தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழ் மொழி இனிமையான மொழி என்றும், அதனால் தான் தமிழை விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
கோவை சரவணம்பட்டியில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு, மகாத்மா காந்தி மைய நூலகத்தையும், ஞானசமை என்னும் தியான மையத்தையும் திறந்து வைத்தார். பின்னர் மாணவர்களிடையே பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பணம், புகழ் ஆகியவற்றைக் காட்டிலும், ஒழுக்கம் வாழ்வின் அடிப்படை என்றும், சுவாமி விவேகானந்தர் கூறியது போல ஒழுக்கத்தை அடிப்படியாக கொண்டு மாணவர்கள் அதை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…