திருநெல்வேலி, ”பெண் நக்சலைட்கள்தான் சபரிமலைக்கு செல்ல பிடிவாதம் காட்டுகின்றனர்,” என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்தார்சபரிமலையில் போலீசாரே பக்தர்கள் மீது கல்வீசுகின்றனர்.
சபரிமலைக்கு செல்ல முயன்ற லிபி இந்து மதத்தை சேர்ந்தவர் அல்ல. பெண் நக்சலைட்கள்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என பிடிவாதம் காட்டுகின்றனர்.திருநெல்வேலியில் புஷ்கர விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:கோயில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி பெறுவதற்கு கூட அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் நிலை உள்ளது. சில கோயில்களை 40 ஆண்டுகளாக பூஜைகள் செய்யாமல் பூட்டி வைத்துள்ளனர்.
அவற்றை வழிபாட்டுக்கு கொண்டுவரவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும். எந்த கோயில்களில் வழிபாடு நடக்கவில்லை என்பது குறித்து 30 நாட்களுக்குள் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் எனவும்.
அறநிலையத்துறை சட்டப்படி, கோயில் வருமானத்தில் இருந்து 18 சதவீதம் மட்டுமே துறையின் செலவுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் அதை பின்பற்றாமல் கொள்ளையடிக்கின்றனர்.கமல் 68 வயது வரை சினிமாவில் சம்பாதித்துவிட்டு தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரது சினிமாவிற்கு எதிராக போராட்டம் நடத்திய அமைப்புகளிடம் மண்டியிட்டவர், என்றார்.
DINASUVADU
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…