இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆகஸ்ட் 7ம் தேதி பதவி ஏற்கிறார்!
இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆகஸ்ட் 7ம் தேதி பதவி ஏற்கிறார்.இவர் தற்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.