இந்திய மாணவர் சங்கத்தின் புதிய மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் தேர்வு …!

Default Image

இந்திய மாணவர் சங்கத்தின் 25வது வெள்ளி விழா தமிழ் மாநில மாநாடு  கோவையில் நடைபெற்றது.
Image may contain: 3 people, people standing and indoor
இந்த மாநாட்டில் இந்திய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.இதில் இந்திய மாணவர் சங்கத்தின்  புதிய மாநில தலைவராக A.T.கண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.அதேபோல் முன்னதாக  இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்த  V.மாரியப்பன் தற்போது மாநில செயலாளராக   தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும்  83பேர் கொண்ட மாநிலக்குழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்