இந்தியாவில் எதிர்காலத்தில் செயற்கைக் கோள் தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில்,இந்தியாவில் எதிர்காலத்தில் செயற்கைக் கோள் தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.பொறியியல் துறையின் அனைத்துப் படிப்புகளும் செயற்கைக் கோள் தயாரிப்புக்கு தேவைப்படக் கூடியவை.புதிய செயற்கைக் கோள்கள் தயாரிப்பு மட்டுமின்றி உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகளும் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும். அதற்கேற்ப மாணவர்கள் தங்களது கல்வித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன்…
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…