இந்தியாவிலேயே போராடுபவர்களுக்கு பாதுகாப்பு அளித்து தீர்வையும் அளிக்கும் அரசு தமிழக அரசு தான்! அமைச்சர் கடம்பூர் ராஜூ
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,தங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு அனுமதியளித்து, பாதுகாப்பும் அளித்து அதற்கான தீர்வையும் அளிக்கும் அரசு, இந்தியாவிலேயே தமிழக அரசு மட்டும்தான் என தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவிலேயே ஜனநாயகத்தைக் காப்பாற்றும் அரசும் தமிழக அரசுதான் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.