இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளம்மிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்க வேண்டும்! முதலமைச்சர் பழனிசாமி
நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பழனிசாமி சுதந்திர தினத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், அனைவரும் சாதி, மத, பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் அயராது உழைத்திட வேண்டும். இந்தியத் திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளம்மிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
DINASUVADU