பெரியார் விருது வழங்க ஆளே இல்லையா..?அரசுக்கு ஸ்டாலின் பகீரங்க கேள்வி
- ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கபடவில்லை என்று மு.க ஸ்டாலில் கேள்வி
- விருது வழங்க ஆள் இல்லையா..? என்று ட்விட் செய்து விமர்சித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியீட்டுள்ள ட்விட்டர் பதிவில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கடந்த ஆண்டு முன்,சொந்தக்கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா..?அல்லது டெல்லி எஜமானர்களின் மனங்களை குளிர்விப்பதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா.? என்று கேள்வி எழுப்பி விமர்சித்து உள்ளார்