இதுவரை 12,000 குழந்தைகள் தாய்ப்பால் வங்கியால் பயனடைந்துள்ளனர் !அமைச்சர் விஜயபாஸ்கர்
இதுவரை 12,000 குழந்தைகள் தாய்ப்பால் வங்கியால் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் தாய்ப்பால் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.