கோவில்பட்டி ,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக ரீதியாக போராட்டங்கள் நடத்தவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் அதிமுக அரசு அனுமதி கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெறுவதற்கு ஆதாரம் இருந்தால் டிடிவி தினகரன் அதுகுறித்து சட்டமன்றத்தில் பேசலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக-வில் இணைவதற்கு தூதுவிட்டுக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…