இணைகிறதா அதிமுக..? அமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

Default Image

கோவில்பட்டி ,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக ரீதியாக போராட்டங்கள் நடத்தவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் அதிமுக அரசு அனுமதி கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெறுவதற்கு ஆதாரம் இருந்தால் டிடிவி தினகரன் அதுகுறித்து சட்டமன்றத்தில் பேசலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக-வில் இணைவதற்கு தூதுவிட்டுக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review