“இடைத்தேர்தல்”க்கு இரவில் கூடிய ஆலோசனைக்கூட்டம்…!!
மதுரையில் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தொகுதி அமமுக நிர்வாகிகள் உடன் ஆலோசனைக்கூட்டத்தில்அக்கட்சியின் துணைபொதுசெயலாளார் TTV தினகரன் பங்கேற்றார்.
இந்த அலோசணை கூட்டத்தில் இடைதேர்தல் யுக்கிகள் குறித்து பலத்த அலோசணை நடைபெற்றது. திருப்பரங்குன்றம் ,திருவாரூர் ஆகிய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU