ஆவின் பாலகத்தில் சிறப்பு கேக் மற்றும் இனிப்புகள் அறிமுகம்
ஆவின் பாலகத்தின் பால் வளத்துறை அமைச்சர்.கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு இனிப்பு மற்றும் கேக் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.தீபாவளி பண்டிகையின் பொது ஆவின் சிறப்பு இனிப்பு விற்பனையின் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பேராதரவுடன் சிறப்பாக நடைபெற்றதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதேபோன்று கிறிஸ்துமஸ்,புத்தாண்டு,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கேக் வகைகள் மற்றும் சிறப்பு இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.