கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐஐடி கல்லூரியில் பயின்று வந்த கேரளத்து மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த தற்கொலை விவகாரத்தின் மீது தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் விசாரணையில் மாணவின் கைபேசியில் பதியப்பட்டிருந்த கடிதத்தின் அடிப்படையில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட சில பேராசிரியர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாத்திமாவின் அப்பா லத்தீஃப், ‘ காவல்துறையினரிடம் அனைத்து ஆவணங்களையும் சமர்பித்துள்ளோம். விசாரணையில் எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளது. ‘எனவும், ‘ காவல்துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்தனர்’ இவ்வாறு கூறினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…