ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு !
திண்டுக்கல் அருகே ஆர்.எம் காலனியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் உறுதிமொழி ஏற்றனர்.இதில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.மேலும் மத்திய அரசின் தூய்மை பாரதம் பற்றிய விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சியை ஆளுநர் பார்வையிட்டு வருகிறார்.