உயர்கல்வி ஆணையம் அமைப்பது சீர் திருத்தம் அல்ல, சீரழிவு தான். அதிகாரங்கள் மூலமாக, மத்திய அரசு சமஸ்கிருதம், இந்தி திணிப்பு முயற்சிகளில் ஈடுபட முயலும். கல்வி நிறுவனங்களின் அதிகாரங்களை ரத்து செய்யும் அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை ஏற்படும்உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
யுஜிசியை கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவு கண்டனத்துக்கு உரியது என்றும் , மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டி மாநிலங்களவையில் திமுக போராட்டம் நடத்தும். மேலும் உயர்கல்வி ஆணையம் அமைந்தால் மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு மூடுவிழா காணும் கொடுமை ஏற்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு.
* வருமான வரித்துறை சோதனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளுநரை சந்தித்து மனு அளிக்கிறார் ஸ்டாலின்.
* துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்டோர் சந்திப்பு.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…