ஆளுநர் ஆய்வு மக்கள் நலனுக்காகவே!தமிழக பாஜக தலைவர் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
ஆளுநர் ஆய்வு மக்கள் நலனுக்காகவே என்று தமிழக பாஜக தலைவர் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் அவரை எதிர்க்கும் ஸ்டாலின் மக்கள் நலனுக்கு எதிரானவரா? மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும். ஆளுநர் மீது கவனம் செலுத்த வேண்டாம்.ஆட்சி நடக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்யக் கூடாது என்று சட்டத்தில் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.