சட்ட வல்லுனர்,அரசியல்சாசன விதிகளின்படி அரசு அதிகாரிகளை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என்று விளக்கம் அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தெலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆளுநர் சென்று வருவது குறித்து விவாதிக்கபடுவதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஸ்ரீஹரி அனேவிடம் இருந்து பெறப்பட்ட கருத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டு மேற்கொள் காட்டப்பட்டுள்ளது.
அதில், அரசியல்சாசன விதிகளின்படி தனது அதிகாரத்திற்கு உட்பட்டு ஆளுநர், மாவட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தலாம் என்று சட்ட வல்லுனர் அனே தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சரியான சட்ட நிலைப்பாட்டை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…