ஆளுநருக்கு சில அதிகார வரம்பு உள்ளது, அதற்குள் செயல்பட்டால் பிரச்னை இல்லை!மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை
ஆளுநருக்கு சில அதிகார வரம்பு உள்ளது, அதற்குள் செயல்பட்டால் பிரச்னை இல்லை என்று மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.மேலும் ஆளுநர் ஆய்வு செய்வது பற்றி குறை ஏதும் சொல்லவில்லை. டெல்லி ஆளுநர் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்புக்குரியது என்று தம்பிதுரை கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.