ஆளுநர் உரையில் தீர்க்கமான அறிவிப்புகள் எதுவும் இல்லை.மீத்தேன் திட்டத்தை தடை செய்வது குறித்த அறிவிப்பு இல்லை. கூடங்குளம் அணு உலையின் உதிரி பாகங்கள் தரமற்றவையாக இருப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
ஒக்கி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிற வலியுறுத்தலும் இல்லை.தமிழக அரசு முடங்கியுள்ள நிலையில் 2030க்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி எப்படி சாத்தியம்?; ஆளுநர் உரையில் முக்கிய பிரச்னைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தெரிவித்துள்ளார் .
source: dinasuvadu.com
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…