ஆறுமுகசாமி ஆணையம் ஜெ.மரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலருக்கு சம்மன்…!!!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை செயலருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுக சாமி ஆணையம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. டிசம்பர் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர ராதாகிருஷ்னனுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.