சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து சாலை மறியல் நடைபெற்று வருகிறது. ஆர்.கே.நகர் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் பெற்றதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். வாக்காளர்களை கமல்ஹாசன் அவமதிப்பதாக தண்டையார்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சற்று முன் தான் கமல்ஹாசன் டிடிவி தினகரன் வழக்குத் தொடர்ந்தால் அதற்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினிகாந்திற்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த கமலஹாசன், ரஜினி அரசியலுக்கு வந்ததை தாம் வரவேற்றதாகவும் அதுவே போதுமானது என்று கூறினார் என்பது குறிபிடத்தக்கது ..
source: dinasuvadu.com
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…