ஆர்.கே.நகர் தேர்தல் பல கட்டுபாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்…!
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளையும் வெளியிட தேர்தல் ஆணையம் தடை.அதேபோன்று சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.வேட்பாளருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ குறுஞ்செய்தி வெளியிட்டாலும் நடவடிக்கை என பல கட்டுபாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.