ஆர்.கே.நகர் தேர்தல்: தினகரன் முன்னிலை பிஜேபி தலைவர் பாராட்டு…!
தினகரனின் நம்பிக்கை தரும் பேச்சு, செயல் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.
அவர் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலை எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என பாஜக ஊடக பிரிவு தலைமை நிர்வாகி நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.