ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்”! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Default Image

ஆர்.கே. நகர் தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும்  உயர்நீதிமன்றம் ரூ.30 லட்சம் பிடிபட்டதற்கான குற்றச்சாட்டு இருந்தாலும் டிடிவி தினகரன் மீதான வழக்குகள் ஆதாரம் இல்லை.  நீதிமன்ற உத்தரவுப்படி வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்று  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தினகரன் வெற்றிக்கு எதிராக சுயேட்சை வேட்பாளர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்