ஆர்.கே நகர் இடைதேர்தல் முறைகேடு :லக்கானியிடம் புகார் அளித்த தமிழிசை சௌந்தரராஜன்

Default Image

 

ஆர்.கே.நகரில் வாக்குகளை பெறுவதற்காக பரிசு பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

மக்கள் சுயமாக சிந்திக்கும் தன்மையை இழக்கும் வகையில் விதிமீறல்கள் நடக்கின்றன,மாலை 5 மணிக்கு மேலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் அளித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் தமிழக பிஜேபியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update