ஆர்.கே நகர் அதிமுக வேட்பளராக மதுசூதனன்,ஆட்சிமன்றக்குழு அறிவிப்பு

Default Image

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டமானது இன்று நடைபெற்றது இதனையடுத்து அதிமுகவின் அதிகாரபூர்வ ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்பாளராக அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக  அதிமுக ஆட்சிமன்ற குழு இன்று அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்