ஆர்.கே.நகரில் மக்கள் செல்வாக்கு இருந்தது என்றால் ரூ.20 நோட்டை டிடிவி தினகரன் கொடுத்தது ஏன்?என்று அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ஆர்.கே.நகரில் மக்கள் செல்வாக்கு இருந்தது என்றால் ரூ.20 நோட்டை டிடிவி தினகரன் கொடுத்தது ஏன்?என்றும் டிடிவி தினகரனின் நடவடிக்கைகளால் அவரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் பாஜகவின் பினாமி ஆட்சி என டிடிவி தினகரன் கூறுகிறார், கட்சியின் கொள்கை அடிப்படையில்தான் ஆதரவு கொடுத்து வருகிறோம் தன்னை பாஜகவில் சேர்த்து விடுமாறு பல சாமியார்களிடம் கேட்டுள்ளார் டிடிவி தினகரன் என்று கூறினார்.
DINASUVADU
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…