ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரி மாற்றம்!தி.மு.க. மனு அளித்த சிறிது நேரத்தில் மாற்றம்…
ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றம்; புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன்நாயர் நியமனம்.சற்று நேரத்திற்கு முன் தான் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து திமுவினர் மனு அளித்தனர்.தற்போது உடனே மாற்றபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.