ஆர்கே நகரில் அனைத்து வாக்குசாவடிகளும் இணையத்தில் கண்காணிக்கப்படும்

Default Image

ஆர்கே நகர் இடைதேர்தல் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க பல புகார்கள், கைது நடவடிக்கை, பணபட்டுவாடா என செல்கிறது.

தேர்தல் நடக்குமா? இல்லை ஏதும் புகார் சொல்லி தேர்தலை நிறுத்திவிடுவார்களா என ஏதும் தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஆர்கே நகர் இடைதேர்தலில் அனைத்து வாக்குசாவடிகளும் இணையத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கபடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்