ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழக பெண்கள் கடன் முத்ரா திட்டத்தின் கீழ் பெற்றுள்ளனர்!மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க கடன் வழங்கப்பட்டு வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழக பெண்கள் கடன் முத்ரா திட்டத்தின் கீழ் பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.