ஆயிரக்கணக்கான காளை மாடுகள் திண்டுக்கல் அருகே விற்பனை!
ஆயிரக்கணக்கான காளை மாடுகள் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அடுத்த அத்திக்கோம்பை கிராம கோயில் விழாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. உச்சி காளியம்மன் கோயில் 122 ஆண்டு விழாவில் ஆண்டு விழாவில் காங்கேயம், மணப்பாறை உயர்ரக காளைகளும் இடம்பெற்றுள்ளன. 3 நாட்கள் நடைபெறும்7 விற்பனையில் அதிகபட்சமாக ஒரு காளை மாடு ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.