தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,விபத்து உள்ளிட்ட அவசர கால மருத்துவ உதவிக்கு வரும் 108 ஆம்புலன்ஸ் செல்லக்கூடிய நேரம் முன்பு இருந்ததைவிட, சரி பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். விபத்து நடத்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்லக்கூடிய சராசரி நேரமானது 17 நிமிடங்களில் இருந்து 8.32 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதுவே, கிராமப்புறங்களில் 13.30 நிமிடங்களாக, குறைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…