ஆதிச்சநல்லூர் அகழாய்வின் போது கிடைத்த பொருட்களை, கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நிதியை, 2 வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அகழாய்வு நடைபெற்ற இடத்தில் மணல் குவாரி நடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அதுபோல மணல் குவாரி எதுவும் செயல்படவில்லை எனவும், உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் முன் தெரிவித்தார். இதனையடுத்து, அகழாய்வு நடைபெற்ற இடத்தை சுற்றி, வேலி அமைத்து பாதுகாக்கவும், அங்கு ஒரு புறக்காவல் நிலையம் அமைக்கவும் உத்தரவிட்ட நீதிமன்றம், ஆதிச்சநல்லூர் அகழாய்வின் போது கிடைத்த பொருட்களை, கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நிதியை 2 வாரங்களில் ஒதுக்க தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…