ஆண்டுக்கு 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்ன அரசு எத்தனை கடைகளை மூடியுள்ளது?உயர் நீதிமன்றம் கேள்வி
ஆண்டுக்கு 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்ன அரசு எத்தனை கடைகளை மூடியுள்ளது? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமாற்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.அதில் எத்தனை டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டது என்பது பற்றி தமிழக அரசு ஜூலை 6 ஆம் தேதி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு ஆணையிட்டுள்ளது.
ஆண்டுக்கு 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்ன அரசு எத்தனை கடைகளை மூடியுள்ளது? என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.