ஆடி அமாவாசையெட்டி மதுரை-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்..!!
ஆடி அமாவாசையெட்டி வரும் 13ம் தேதி மதுரை-ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
மதுரையில் இரவு 10.40க்கு புறப்படும் சிறப்பு ரயில் அதிகாலை 2 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்